டிவைன் லைட் ஊழியம் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்

எப்படியாவது ஒரு சிலரையேனும் மீட்கும்படி <1கொரி1:22> பொது நிலையினரில் தகுதியில்லா அடியேன் செல்வநாதனையும் ஆண்டவர் தேர்ந்து கொண்டார் <1கொரி1:20> ஆண்டவர் அடியேனுக்கு கொடுத்து நடப்பித்து வருவதுதான் டிவைன் லைட் ஊழியம். கத்தோலிக்க திருச்சபையில் இறைவார்த்தையை அடிப்படையாக கொண்டு தூய ஆவியால் கடந்த 25 வருடங்களாக வழிநடத்தப்பட்டு வருகின்றது. இவ்வூழியங்களின் வழியாக புத்தக ஊழியம், தொலைகாட்சி ஊழியம், செப ஊழியம் போன்ற ஊழியங்கள் நடைபெற்று வருகின்றன. டிவைன் லைட் ஊழியங்களுக்காக செபியுங்கள். இவ்வூழியங்களை ஆண்டவர்தாமே கரம் பிடித்து வழிநடத்தி தமக்கென இன்னும் அதிகமாக பயன்படுத்திக் கொள்ள உங்களுடைய செபங்களில் டிவைன் லைட் ஊழியங்களுக்காக செபியுங்கள்.



இன்றைய இறை வார்த்தை

“கர்த்தருடைய உடன்படிக்கையையும் அவருடைய சாட்சிகளையும் கைக்கொள்ளுகிறவர்களுக்கு, அவருடைய பாதைகளெல்லாம் கிருபையும் சத்தியமுமானவைகள். ”சங்கீதம் 25:10

Latest News

  • PG Assistant in Commerce Biology, Botany, Drawing Master with skill in SUPW
  • Admission For Standards 6th to 9th Commenced Contact School Authorities
  • Jul 29, 2018 - More than 100 Catholics will attend the 2018 People of Life awards next week to honor three pro-life individuals for their dedication to the Gospel of Life.
  • A Coptic Orthodox bishop was the victim of a "brutal murder" northwest of the Egyptian capital Cairo, reports suggest. Church leaders confirmed the death of Bishop Epiphanius but the circumstances around his death remain uncertain.
  • has said it is better to be an atheist than one of "many" Catholics he said lead a hypocritical double life. Delivering another criticism of some members of his own Church, the pontiff said: It is a scandal to say one thing and do another. That i
  • Pope Francis Likely to Visit India Next Year, Says Archbishop-Designate Pope Francis, Head of the Roman Catholic Church, is likely to visit India next year, a senior Catholic priest said on Thursday.
  • Leadership Bishops of Dharmapuri (Latin Rite) Bishop Joseph Anthony Irudayaraj, S.D.B. (January 24, 1997 – January 13, 2012) Bishop Lawrence Pius Dorairaj (since January 13, 2012)